ஐந்து வகை நமஸ்காரங்கள்

266

ஐந்து வகை நமஸ்காரங்கள்
ஏகாங்க நமஸ்காரம் – தலையை மட்டும் குனிந்து வணங்கும் முறை.
த்ரியங்க நமஸ்காரம் – இரண்டு கரங்களையும் தலைக்கு மேல் குவித்து வணங்கும் முறை.
பஞ்சாங்க நமஸ்காரம் – இரண்டு கரங்கள், இரண்டு முழந்தாள், தலை ஆகிய ஐந்து உறுப்புகளும் நிலத்தில் பதிய வணங்கும் முறை.
பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரத்தை மட்டுமே செய்ய வேண்டும்.
அஷ்டாங்க நமஸ்காரம் – தலை, இரண்டு கரங்கள், இரு செவிகள், இரண்டு கரங்கள், இரண்டு முழந்தாள், மார்பு ஆகிய எட்டு உறுப்புகளும் நிலத்தில் பதிய வணங்கும் முறை.
சாஷ்டாங்க நமஸ்காரம் – தலை, இரண்டு கரங்கள், இரண்டு முழந்தாள், மார்பு ஆகிய ஆறு உறுப்புகளும் நிலத்தில் பதிய வணங்கும் முறை.
பெண்கள் சாஷ்டாங்க நமஸ்கரத்தை செய்ய கூடாது. ஏனென்றால் பெண்களின் மார்பகங்கள் மற்றும் கருப்பையானது தரையில் படகூடாது.
( பெண்கள் மிகவும் கஷ்டப்பட கூடாது என்பதற்காக சொல்லப்பட்ட கருத்து)
இவ்விருஉருப்புகளும் ஒரு உயிருக்கு உணவளிக்கவும், உருவாக்கவும் உதவும் உன்னத உறுப்புகளாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here