சிம்மம் – குருபெயர்ச்சி பலன்கள்

872

மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்

இராஜ தந்திரமும் சிறந்த

வாக்குவன்மையும் கொண்ட சிம்ம ராசி

நேயர்களே!

சூரியனின் ராசியில் பிறந்த உங்களுக்கு

ராசியாதிபதிக்கு நட்பு கிரகமான குரு

திருக்கணிதப்படி வரும் 20-11-2027 முதல் 13

04-2022 வரை (வாக்கியப்படி 13-11-2021

முதல் 13-04-2022 வரை) ஜென்ம

ராசிக்கு

சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சாரம்

செய்ய இருப்பது அற்புதமான.

அமைப்பாகும். அதுமட்டுமின்றி ஒரு

ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமான

சனி பகவான் தற்போது உங்கள் ராசிக்கு

தற்போதும்

ருண ரோக ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதும்

மிகவும் சிறப்பான அமைப்பாகும்.

உங்களது உடல் ஆரோக்கியம் சிறப்பாக

இருப்பது மட்டுமின்றி எதிலும்

சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றல்

ஏற்படும். பணவரவுகள் தாராளமாக

இருப்பதால் கடன்கள் குறைவதுடன்

குடும்பத் தேவைகள் அனைத்தும்

தடையின்றிப் பூர்த்தியாகும்.

உங்கள் ராசிக்கு ?-ல் சஞ்சரிக்கும் குரு

ஜென்ம ராசி, 3, 11-ஆம் வீடுகளை பார்வை

செய்வதால் இருக்கும் இடத்தில் உங்கள்

மதிப்பு மரியாதை உயரும் யோகம்.

எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறும்

வாய்ப்பு, உற்றார் உறவினர்கள் மூலம்

அனுகூலம், கணவன், மனைவி இடையே

ஒற்றுமை

இந்தமை சிறப்பாக இருக்கும் அமைப்பு.

உங்களது நீண்ட கனவுகள் நிறைவேறி மன

மகிழ்ச்சி அடையும்

அடையும் யோகம், சகல

விதத்திலும் லாபகரமான பலனை

அடையும் வாய்ப்பு உண்டாகும்.

குடும்பத்தில் தடைப்பட்டுக் கொண்டிருந்த

திருமண சுப காரியங்கள் யாவும்

கைகூடும். புத்திர பாக்கியம்

எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி

கிடைக்கும்.

செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி,

பொறாமைகள் குறைந்து லாபங்கள்

பெருகும் தொழிலை அபிவித்தி செய்யும்

யோகம் ஏற்படும். உங்களது கடந்த கால

உழைப்பிற்கான பலனை தற்போது

முழுமையாக அடைவீர்கள். எதிர்பார்த்த

லாபம்.

லாபம் அடைந்து அதன் மூலம் நீங்கள்”

அசையா சொத்துகளில் முதலீடு செய்யும்

வாய்ப்பு உண்டாகும். வெளிவட்டாரத்

தொடர்புகளால் பெயர், புகழ் உயரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த

ஊதிய உயர்வு, பதவி உயர்வு, இடமாற்றம்

யாவும் தடையின்றிக் கிட்டும். அடிக்கடி

பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.

ஜென்ம ராசிக்கு 4ல் கேது, 10 ல் ராகு

-சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற

அலைச்சல் ஏற்பட்டாலும் எந்த விதத்திலும்

பாதிப்புகள் உண்டாகாது.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சுறுசுறுப்பு

ஏற்படுவதுடன் உங்கள் பலமும் வலிமையும்

கூடும். உடல் நலத்தில் இருந்த பாதிப்புகள்

விலகுவதுடன் உங்களுக்கு நீண்ட

நாட்களாக இருந்த கவலைகள் விலகி மன

நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் இருந்து

வந்த வீண் மருத்துவ செலவுகள் குறையும்.

மனைவி, பிள்ளைகளும்

ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

குடும்பம் பொருளாதார நிலை

கடந்த கால் பிரச்சனைகள் யாவும் விலகி

பலமும் வலிமையும் கூடும். நினைத்த

காரியங்கள் யாவும் தடையின்றிக்

கைகூடும். திருமண வயதை

அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கை.

துணை அமையும். புத்திர பாக்கியம்

வேண்டுபவர்களுக்கும் அழகான புத்திர

பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு சொந்த

வீடு, மனை வாங்கும் யோகமும் பூர்வீக

சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும்.

உற்றார் உறவினர்களிடையே இருந்த

பிரச்சனைகள் விலகி ஒற்றுமை

அதிகரிக்கும்.

கொடுக்கல், வாங்கல்

குரு, சனி சாதகமாக சஞ்சரிப்பதால்

பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும்.

பணம் கொடுக்கல், வாங்கல்

போன்றவற்றில் சரளமான நிலை

உண்டாகும். உங்களுக்கு இருந்து வந்த

வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கே

சாதகமாக இருக்கும். பெரிய முதலீடுகளை

ஈடுபடுத்திச் செய்யும் எந்தவொரு

காரியத்திலும் சிறப்பான லாபம்

கிடைக்கும் சேமிப்பு பெருகும்.

- Advertisement -

தொழில், வியாபாரம்.

தொழில், வியாபாரத்தில் இருந்த

போட்டிகளும், பொறாமைகளும் மறைந்து,

புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

கூட்டாளிகளும் தொழிலாளர்களும்

ஒற்றுமையுடன் செயல்பட்டு

பற

அபிவிருத்தியை பெருக்க உதவுவார்கள்.

அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள்

அனைத்தும் தடையின்றிக் கிடைக்கும்.

வெவ்வேறு இடங்களில் கிளைகளை நிறுவும் நோக்கங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகம்

பணியில் கௌரவமான நிலைகளும்

பெயர், புகழ் உயரக்கூடிய வாய்ப்புகளும்

உண்டாகும். திறமைகளுக்கேற்ற

பாராட்டுதல்களை

தடையின்றிப்

பெறுவீர்கள். வெளியூர்,

வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய

விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும்.

புதிய வேலை தேடிக்

கொண்டிருப்பவர்களுக்கும் தகுதிக்கேற்ற

வேலைவாய்ப்பு எதிர்பார்த்த இடத்தில்

கிட்டும். வேலைப்பளு குறையும்,

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சுறுசுறுப்பும்

உற்சாகமும் உண்டாகும். கணவன்,

மனைவியிடையே ஒற்றுமை பலப்படும்.

சிலர் அழகான புத்திர பாக்கியத்தையும்

பெறுவர். தாராள தனவரவுகளால் குடும்பத்

தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன்

கடன்களும் குறையும் பொன், பொருள்

சேரும். சொந்த பூமி, மனை போன்றவற்றை

வாங்கிச் சேர்ப்பீர்கள் உற்றார்

உறவினர்களால் சாதகமான பலன்களை

அடைவீர்கள்.

அரசியல்

மாண்புமிகு பதவிகள் தேடிவரக் கூடிய காலமாக இருக்கும். வருவாய் அதிகரிப்பதால் கட்சிப் பணிகளுக்காகவும் நிறைய செலவு செய்வீர்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக்

காப்பாற்றுவதால் மக்களின் ஆதரவும்

சிறப்பாக இருக்கும். சமுதாயத்தில் உங்கள்

பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் உயரும்.

விவசாயிகள்

விளைச்சல் சிறப்பாக இருக்கும் என்பதால்

லாபமும் சிறப்பாக அமையும். பொருளாதார

மிகுதியால் பூமி, மனை, வாங்குவது, புதிய

நவீன கருவிகள் வாங்குவது

போன்றவற்றில் அனுகூலப் பலன்

உண்டாகும். பங்காளிகளுக்கு இடையே

இருந்த பிரச்சனைகள் யாவும் விலகி

ஒற்றுமை பலப்படும். கடன்கள் குறையும்.

மாணவ, மாணவியர்

சல்வியில் பல சாதனைகளைச் செய்து

பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை

சேர்ப்பீர்கள். அரசு வழியில் ஆதரவுகள்

தேடி வரும். பல பெரிய மனிதர்களின்

ஆதரவும் கிடைக்கும். நல்ல நட்புகளால்’

கடந்த கால பிரச்சனைகளில் இருந்து

விடுபடுவீர்கள். கல்விக்காக நீங்கள்

எடுக்கும் புதிய முயற்சிகளில் நற்பலன்கள்

கிடைக்கும்.

பரிகாரம்

சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு

சர்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால்

ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு

எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி

மலர்களால் அர்ச்சனை செய்வது.

சரபேஸ்வரரை வழிபடுவது. சிவன் மற்றும்

பைரவரை வணங்குவது, மந்தாரை

மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை

செய்வது, தொழு நோயாளிகளுக்கு தானம்

கொடுப்பது நல்லது. கேதுவுக்கு

பரிகாரமாக தினமும் விநாயகரை

வழிபடுவது செவ்வல்லி பூக்களால்

கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சில

பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது.

சர்பசாந்தி செய்வது உத்தமம்..

அதிர்ஷ்டம் அளிப்பவை எண் – 1, 2, 3, 9, நிறம் – வெள்ளை, சிவப்பு. கிழமை – ஞாயிறு, திங்கள்,

கல் மாணிக்கம், திசை – கிழக்கு. தெய்வம்-சிவன்

- Advertisement -