தனுசு – குருபெயர்ச்சி பலன்கள்

1010

தனுசு

மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம்

நல்லவர்களிடம் மட்டும் சகஜமாகப்

பழகக்கூடிய பண்பு கொண்ட தனுசு ராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 20-11-2027 முதல் 13 04-2022 வரை (வாக்கியப்படி 13-11-2021 முதல் 13-04-2022 வரை) உங்கள் ராசிக்கு

மன 3-ஆம் வீட்டில்

முயற்சி ஸ்தானமான 3-ஆம்

சஞ்சாரம் செய்வதால் எடுக்கும்

முயற்சிகளில் தேவையற்ற தடை

தாமதங்கள் உண்டாகும்.

பணவரவில்

தேக்க நிலை இருந்தாலும் எதிர்

உதவிகள் கிடைத்து :

எதிர்பாராத

உங்கள் தேவைகள்

பூர்த்தியாகும். குரு தனது

விஷேச

பார்வையாக 7, 9, 11-ஆம் வீடுகளை பார்வை

செய்வதால் குடும்பத்தில் திருமணம்

சார்த்த சுப முயற்சிகள் வெற்றி பெறும்.

கணவன், மனைவியிடையே ஒற்றுமை

சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள்

உதவியாக இருப்பதால் எவ்வளவு பெரிய

பிரச்சனைகளையும் சிறப்பாக எதிர்

கொண்டு அடைய வேண்டிய இலக்கை

அடைய முடியும்.

ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும்

கிரகமான சனி பகவான் தற்போது உங்கள்

ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சஞ்சரித்து

ஏழரைச் சனியில் பாதச்சனி நடப்பதால்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு

பாதிப்புகளும் நெருங்கியவர்களிடம் வீண்

வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால்

பொதுவாக பேச்சில் பொறுமையுடன்

இருந்து விட்டு கொடுத்து செல்வது நல்லது.

பணம் கொடுக்கல், வாங்கலில்

கவனமுடன்

செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும்.

சர்ப் சிரகமாக ராகு உங்கள் ராசிக்கு 6 ஆம்

வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்

கொள்ளும் திறன் ஏற்படும்.

தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிலும்

முன்நின்று செயல்பட்டால் ஏற்றங்களை

அடைய முடியும் தேவையற்ற அலைச்சல்

வேலையாட்களால் பிரச்சனைகள் ஏற்படும்

என்றாலும் நீங்கள் நிதானமாக

செயல்பட்டால் பொருட் தேக்கமின்றி

பருட் தேக்க

லாபங்களை அடைய முடியும் அதிக

முதலீடு கொண்ட செயல்களில் சற்று

கவனத்துடன் செயல்பட்டால் வீண்

இழப்புகளை தவிர்க்க முடியும்.

கத்துக முடியும்

உத்தியோகஸ்தர்களுக்கு உடன்

பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால்

எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து

முடிக்க முடியும். உங்களுக்கு நல்ல

வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும்

வேலைப்பளு அதிகரிக்கும்.

உழைப்பிற்கான ஊதியங்களை பெற

இடையூறுகள் ஏற்படும். அடிக்கடி வெளியூர்

பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும்

உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த

வேண்டிய காலமாகும். வயிறு சம்பந்தப்பட்ட

பிரச்சனைகள், அஜீரணமின்மை, உடல்

சோர்வு ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில்

சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.

தாம்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற

துவ செலவுகள் உண்டாவதால் மன

மருத்துவ

நிம்மதியற்ற

நிலை

ஏற்படும். தேவையற்ற

பயணங்களை தவிர்த்தால் வீண்

அலைச்சல்களை குறைத்து கொள்ள

முடியும்.

குடும்பம் பொருளாதாரம்

கணவன், மனைவி இடையே ஒற்றுமை

நன்றாக இருப்பதால் எந்த

நெருக்கடிகளையும் சமாளிக்க முடியும்

உற்றார் உறவனர்களிடையே தேவையற்ற

கருத்து வேறுப்பாடுகள் ஏற்படலாம்.

என்பதால் பேச்சில்

சற்று நிதானத்தைக்

கடைபிடிக்கவும், திருமணம் போன்ற சுப

காரியங்களுக்கான முயற்சிகளில்””

அனுகூலம் உண்டாகும். பண வரவுகள்

சாதகமாக இருந்தாலும் எதிர்பாராத

செலவுகளால் உங்கள் சேமிப்பு குறையும்.

எதிர்பாராத உதவிகளால் உங்கள்

தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

கொடுக்கல் வாங்கல்

தனகாரகன் குருபகவான் ஜென்மராசிக்கு

3-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஏற்ற

இறக்கமாகவே இருக்கும். கொடுக்கல்,

வாங்கலில் கொடுத்த கடன்களை

வசூலிக்க சற்று சிரமப்பட

வேண்டியிருக்கும். பெரிய தொகைகளுக்கு

மற்றவர்களை நம்பி முன் ஜாமீன்

கொடுப்பதை தவிர்க்கவும்.

- Advertisement -

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை

ஏற்பட்டாலும் பொருள் தேக்கம்

உண்டாகாது. கூட்டுத் தொழில்

செய்பவர்கள் கூட்டாளிகளையும், உடன்

பணி புரிபவர்களையும் அனுசரித்து

செல்வது நல்லது. 6 ஆம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் அடைய வேண்டிய வாபங்களை அடைந்து விட முடியும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அதனால் ஆதாயம் கிடைக்கும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று

கவனமுடன் செயல்படுவதும் உடன்

பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து

கொள்வதும் நல்லது. எதிர்பார்க்கும் பதவி

உயர்வுகள் க

சில தடைகளுக்குப்பின்

கிடைக்கும், ஊதிய உயர்வுகள்

தாமதப்படும். சிலர் எதிர்பார்க்கும்

இடமாற்றங்களைப் பெற முடியும். சிலருக்கு

வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும்

வாய்ப்பும் கிட்டும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம்

செலுத்தினால் அன்றாடப் பணிகளில் சற்று

சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்,

மனைவியிடையே அன்யோன்னியம்

அதிகரிக்கும். சனி 2-ல் சஞ்சரிப்பதால்

முடிந்த வரை அனைவரையும் அனுசரித்து

நடந்து கொள்வது ஆடம்பரச் செலவுகளை

குறைப்பது நல்லது உங்களுக்கு

வேலைப்பளு அதிகரிப்பதால் உடல் அசதி

ஏற்படும்.

அரசியல்

தங்கள் பெயர், புகழ், பதவிகளை காப்பாற்றிக்கொள்ள சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகளும் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உடனிருப்பவர்களிடம் சற்று கவனமுடன்

பழகுவது நல்லது பெரிய மனிதரின்

(உதவியால் கஷ்டங்கள் விலகி நல்ல

வாய்பை பெறுவீர்கள்.

விவசாயிகள்

வயல் வேவைகளுக்கு சரியான

வேலையாட்கள் கிடைக்காமல் பணியில்

நீங்கள் நேரடியாக சென்று செயல்பட

வேண்டி இருக்கும் அரசு வழியில்

எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

நீர்மட்டம் குறைவு. அதிக காற்று.

மண்வளமின்மை போன்றவற்றால்

பயிர்கள் பாதிப்படையும் ஒரு சில

உதவிகளால் உங்களது பொருளாதார

நிலை சிறப்பாக இருக்கும் பங்காளிகளிடம்

சற்று கவனமாக பேசுவது நல்லது.

மாணவ, மாணவியர் கல்வியில் மிகவும் கவனம் செலுத்தினால் மட்டுமே தகுந்த மதிப்பெண்களைப் பெற

முடியும். தேவையற்ற நட்புகளாலும்,

பொழுது போக்குகளாலும் கல்வியில்

நாட்டம் குறையும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய அனுகூலங்கள் சற்று தாமதப்படும். பயணங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது

பரிகாரம்

தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு

ராசியாதிபதி குரு ஜென்ம ராசிக்கு 3-ல்

சஞ்சரிப்பதால் குருவுக்குரிய

பரிகாரங்களை செய்வது

தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி

முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்குவது நல்லது. ஏழரை சனியில் பாதச்சனி நடைபெறுவதால் சனிக்கு தொடர்ந்து பரிகாரம் செய்வது ஊளமுற்ற ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை

செய்வது மிகவும் நல்லது வியாழக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம் அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1, 2, 3,9.

நிறம் – மஞ்சள், பச்சை,

கிழமை – வியாழன், திங்கள்,

கல் – புஷ்ப ராகம்.

திசை வடகிழக்கு,

தெய்வம் – தட்சிணாமூர்த்தி.

- Advertisement -