Home ஆன்மிகம்

ஆன்மிகம்

இந்தப் பரமபதத்தின் இரகசியம் தான் என்ன?…!

மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று சாதாரண மக்களும் அறிந்துணர்வதற்காகப் பரமபதத்தைக் காட்டுவார்கள். இந்த வாழ்க்கையில் மனிதனானபின் மிருகத்திலிருந்து நாம் எப்படி மனித நிலைக்கு வந்தோம்…? மனிதனானபின் எப்படிப் பரமபதம் அடைவது…? என்று சிந்தித்துச் செயல்படும்...

வரும் டிசம்பர் 27 -ம் தேதி சனிப்பெயர்ச்சி

திருநள்ளாறு : பந்தக்கால் முகூர்த்தத்தோடு தொடங்கியது சனிப்பெயர்ச்சி விழா! டிசம்பர் மாதம் 27 -ம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியடைகிறார். காரைக்கால் அருகேயுள்ள திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர்...

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம்…..!

இரவு ஒன்பது மணி முதல் அதிகாலைமூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது.மாலை6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது.கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை.அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும். முடிந்தால்...

இன்றய ஆன்மீக கதை – உண்மை உயர்வு தரும்.

ஒரு ஊரில் பல பாவங்களையும் அஞ்சாமல் ஒருவன் செய்து வந்தான். இதை பலமுறை கவனித்த மகான் ஒருவர் இப்படி பாவங்களை செய்யக்கூடாது என்று அறிவுரை கூறிவந்தார், அவன் அதற்கு செவி சாய்க்கவில்லை. கடைசியில்...

நவகிரஹ அமைப்புகள் மற்றும் குணாதிசயன்கள்

1.#சூரியன்.காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.திக்கு - கிழக்குஅதிதேவதை - அக்னிப்ரத்யதி தேவதை - ருத்திரன்தலம் - சூரியனார் கோவில்நிறம் - சிவப்புவாகனம்...

தர்பை புல் வீட்டில் இருக்கலாமா?

தர்பை புல் வீட்டில் இருந்தால் தீய சக்திகள் அண்டாது! தர்பை எல்லா இடங்களிலிலும் வளராது. மிகவும் தூய்மையான இடங்களில்தான் வளரும். தர்பை கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். எனவே கிரஹன காலங்களில் உணவு...

எதிரிகளை விரட்டும் வாராஹி

பஞ்சமி வழிபாடு; மாற்றமும் ஏற்றமும் தருவாள் வாராஹி! சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னியாகத் திகழ்பவள் வராஹி அம்மன். பஞ்சமித் தாய் இவள். அதாவது வாழ்வின் பஞ்சங்களைத் துரத்துபவள். ஒவ்வொரு வளர்பிறை பஞ்சமி...

மூன்றாம் பிறை தரிசனம்

மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள்...

Stay Connected

21,985FansLike
0FollowersFollow
18,100SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

error: Content is protected !!