Home ஆலயங்கள்

ஆலயங்கள்

ஐயப்பனின் அறுபடை வீடுகள்

தமிழ் கடவுளான முருகனைப் போல் தர்ம சாஸ்தாவான ஐயப்பனுக்கும் அறுபடை வீடுகள் உள்ளன.அவை:1 ஆரியங்காவு2 அச்சன்கோவில்3 குளத்துப்புழா4 எரிமேலி5 பந்தளம்6 சபரிமலைசிறிது விளக்கமாக பார்ப்போம் :1. ஆரியங்காவுAryankavuநெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20...

நவகிரஹ அமைப்புகள் மற்றும் குணாதிசயன்கள்

1.#சூரியன்.காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.திக்கு - கிழக்குஅதிதேவதை - அக்னிப்ரத்யதி தேவதை - ருத்திரன்தலம் - சூரியனார் கோவில்நிறம் - சிவப்புவாகனம்...

திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர்

திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயத்திலேயே காணப்படக்கூடிய சிறப்பு வாய்ந்த சிவலிங்கத் திருமேனி இந்த படத்தில் நாம் பார்ப்பது .. ஆதிசங்கரர் அத்வைதம் உண்மை என்பதை நிரூபிக்கும் போது, அதை ஆமோதிக்கும் விதமாக, சிவபெருமான் தன்னுடைய திருக்கரத்தை,...

உலகில் உள்ள 18 மிகப்பெரிய இந்து கோவில்கள் என்னனென்னவென்று தெரியுமா..?

அதில் 12 கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளது.எவ்வளவு சந்தோஷமான விஷயம்.1.அங்கோர்வாட், கம்போடியா_ஆசியா2.ஶ்ரீ அரங்கநாதசுவாமி ஆலயம், ஶ்ரீரங்கம் திருச்சி_தமிழ்நாடு3.அக்ஷரதம் கோவில், டெல்லி4.பேலூர் மடம்ராமகிருஷ்ண கோவில், மேற்கு வங்காளம்5.தில்லை நடராஜர் கோவில், சிதம்பரம்_தமிழ்நாடு6.பிரம்பணன், திருமூர்த்திகோவில்_இந்தோனேசியா7.பிரகதீஸ்வரர் ஆலயம், தஞ்சாவூர்_தமிழ்நாடு8.அண்ணாமலையார்...

கோவில்களுக்கு ஏன் செல்லவேண்டும்?

இந்த பதிவு பல நூறு ஆண்டு பழைமையான கோவில்களுக்கு மட்டுமே சம்பந்தப்படும்…!!1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த்...

சபரிமலைக்குவாடகைவாகனங்களில்செல்வோருக்கானபதிவு…..!!!

◆ சபரிமலை பயணத்தை தொடரும் வாடகை வாகன ஓட்டுநர்கள், & உரிமையாளர்கள் கவனத்திற்கு….. ◆ செங்கோட்டை அருகே இருக்கும் அச்சன்கோவில் செல்லும் வாடகை வாகனங்கள் கேரளா பெர்மிட் இல்லாமல் செல்லவேண்டாம். ◆ கேரளா RTO அதிகாரிகள்...

ஐந்தாவதுபடை வீடு : திருத்தணிகை

ஸ்கந்த சஷ்டி திருவிழா ஐந்தாவதுபடை வீடு : திருத்தணிகைகுலதெய்வம் யார் எனத்தெரியாத பல லட்சக்கணக்கான மக்கள், திருத்தணிகை முருகனைத் தம் குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டு நலம் பெற்று வருகின்றனர்.திருமாலின் மகள்களான அமுதவல்லி,...

ஸ்கந்த சஷ்டி திருவிழாவின் முதல் நாள்

இன்று ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி திருவிழாவின் முதல் நாள் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பன்னீர்இலை விபூதி பிரசாத மகிமை : ஸ்ரீ செந்திற்பிரான், ஆணவம் கன்மம் மாயையாகப் பிரதிபலித்த சூரபன்மன், அவன் தம்பிமார்...

Stay Connected

21,985FansLike
0FollowersFollow
18,100SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

error: Content is protected !!