ஜோதிடம்
2021 சனிப்பெயர்ச்சிபலன்கள்…
ஏறத்தாழ ஐம்பது மாதங்களுக்கு இந்த இந்த சனிப்பெயர்ச்சி. அதாவது ஜனவரி 2023 வரை இந்த பலன்கள் செல்லுபடியாகும். மேஷம் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்சுபச்செலவுகள் உண்டாகும்வாகனத்தில் பொறுமை காணப்படும்வீடு கட்டலாம்புகழ் பெறும் காலம் ரிஷபம் அப்பாடா அட்டம சனி முடிந்ததுநிம்மதி...
ஜோதிடம்
சனிப்பெயர்ச்சி – எந்தெந்த ராசிக்கு யோகம்?
ஶ்ரீ சார்வரி வருஷம் மார்கழி மாதம் 12ம் நாள் ( 27.12.2020 ) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05:22 மணிக்கு உத்தராட நட்சத்திரம் 1ம் பாதம் தனுசு ராசியிலிருந்து ,உத்தராட நட்சத்திரம் 2ம் பாதம்...
ஆலயங்கள்
வரும் டிசம்பர் 27 -ம் தேதி சனிப்பெயர்ச்சி
திருநள்ளாறு : பந்தக்கால் முகூர்த்தத்தோடு தொடங்கியது சனிப்பெயர்ச்சி விழா! டிசம்பர் மாதம் 27 -ம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியடைகிறார். காரைக்கால் அருகேயுள்ள திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர்...
ஆலயங்கள்
நவகிரஹ அமைப்புகள் மற்றும் குணாதிசயன்கள்
1.#சூரியன்.காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.திக்கு - கிழக்குஅதிதேவதை - அக்னிப்ரத்யதி தேவதை - ருத்திரன்தலம் - சூரியனார் கோவில்நிறம் - சிவப்புவாகனம்...
ஜோதிடம்
குரு பெயர்ச்சி பலன்கள் – மீனம்
பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதிரேவதி.எப்பொழுதும் கலகலப்பாகப் பேசி மற்றவர்களைக் கவரக்கூடிய ஆற்றல்கொண்ட மீன ராசி நேயர்களேபொன்னவன் எனப் போற்றப்படக்கூடிய உங்கள் ராசியாதிபதி குரு பகவான்திருக்கணிதப்படி வரும் 20-11-2020 முதல் 20 11-2021 வரை...
ஜோதிடம்
குரு பெயர்ச்சி பலன்கள் – கும்பம்
அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்உயர்ந்த பண்பும், நிறைந்த பொறுமையும் எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகக்கூடிய தன்மையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2, 11-க்கு அதிபதியும் பொன்னவன்...
ஜோதிடம்
குரு பெயர்ச்சி பலன்கள் – மகரம்
உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள் திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்நண்பர்களிடமும், விரோதிகளிடமும் சகஜமாகப் பழகக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3, 12 க்கு அதிபதியான ஆண்டு கோளானகுருபகவான் திருக்கணிதப்படி...
ஜோதிடம்
குரு பெயர்ச்சி பலன்கள் – தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்சுயநலம் இன்றி பிரதிபலன் எதிர்பாராமல் பிறருக்கு உதவி செய்யக்கூடிய ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி குரு திருக்கணிதப்படி வரும் 20-11-2020 முதல் 20-11-2021...