Home ஜோதிடம்

ஜோதிடம்

குரு பெயர்ச்சி பலன்கள் – தனுசு

மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்சுயநலம் இன்றி பிரதிபலன் எதிர்பாராமல் பிறருக்கு உதவி செய்யக்கூடிய ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி குரு திருக்கணிதப்படி வரும் 20-11-2020 முதல் 20-11-2021...

குரு பெயர்ச்சி பலன்கள் – விருச்சிகம்

விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம் கேட்டைஅதிக புத்திக்கூர்மையும், சமூகப் பற்றும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமும் தன, பஞ்சமாதிபதியுமான பொன்னவன் எனப் போற்றப்படும் குருபகவான் திருக்கணிதப்படி...

குரு பெயர்ச்சி பலன்கள் – துலாம்

சித்திரை 34-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்முன்கோபம் அதிகம் இருந்தாலும்தன்னுடைய வாக்கு சாதுர்யத்தால் பிறரை கவர்ந்து இழுக்கும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 3, 6-க்கு...

குரு பெயர்ச்சி பலன்கள் – கன்னி

உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம் சித்திரை 1,2-ஆம் பாதங்கள்கூர்மையான அறிவும், எதையும் முன்கூட்டியே செய்யும் திறனும் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4 க்கு அதிபதியான பொன்னவன் எனபோற்றப்படும் குரு...

குரு பெயர்ச்சி பலன்கள் – சிம்மம்

மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்மனசாட்சிக்கு கட்டுப்பட்டவராகவும், எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறக்கூடிய ஆற்றல் கொண்டவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகமும் ஜென்ம...

குரு பெயர்ச்சி பலன்கள் – கடகம்

புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்யாருக்கும் அஞ்சாத குணமும்மற்றவர்களை கவரக்கூடிய உடலமைப்புகொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 6, 9-க்கு அதிபதியான ஆண்டு கோளான குரு பகவான் சமசப்தம FL...

குரு பெயர்ச்சி பலன்கள் – மிதுனம்

மிருகசீரிஷம் 34-ஆம் பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம்பாதங்கள்.தீர்க்கமான சிந்தனை, சிறப்பான அறிவாற்றல் மற்றும் நினைவாற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7, 10-க்கு அதிபதியானபொன்னவன் எனப் போற்றப்படக்கூடிய குரு பகவான்...

குரு பெயர்ச்சி பலன்கள் – ரிஷபம்

கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்சாந்தமான குணம் இருந்தாலும், கோபம் வந்தால் கட்டுப்படுத்த முடியாத இயல்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 8, 11-க்கு அதிபதியான...

Stay Connected

21,985FansLike
0FollowersFollow
17,900SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

error: Content is protected !!