பரந்த உலகில் இறைவனைத் தவிர, வேறு ஒருவராலும் ஒருசெயலையும் செய்ய முடியாது. அவனைத் தவிர, நம்மை ஒருவராலும் ஒரு செயலும் செய்ய வைக்கஇயலாது. அவனை அறிந்தவன்எல்லாம், அறிந்தவனாகிறான். அவனைஅறியாதவன் எல்லாம், அறிந்தும் எதையுமே...
ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம
ராசியிலிருந்து எட்டாவது இடத்தில்
சந்திரன் இரண்டே கால் நாட்கள் நிலை
பெறும் காலம் தான் சந்திராஷ்டமம்
என்று அழைக்கப்படுகிறது.
சந்திராஷ்டமம் என்பது சந்திரனின்
எட்டாம் இடத்தை குறிக்கிறது.
சந்திரனை மனோகரன், போக்குவரத்து
காரகன் என்று பல பெயர்களில்
குறிப்பிடுகின்றனர். அதில் மனோகரன்
ராசியிலிருந்து...
மந்திரங்களில் முதன்மையானதாக திகழ்கின்றது காயத்ரி மந்திரம். மிக எளிமையாக இருக்கும் இந்த மந்திரம், ஒவ்வொரு கடவுளுக்கும் ஏற்றவாறு உள்ளன.விசுவாமித்திரரால் அருளப்பட்ட இந்த காயத்ரி மந்திரம் மந்திரத்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது. காயத்திரி’...
* *சிலர் கலர் கலராக கைகளில் கயிறு கட்டிக்* *கொள்கிறார்களே, இது சரியானதா?*வெறுமனே *கருப்பு* கயிறு கட்டுவது என்பது வேறு, மந்திரித்து கட்டிக் கொள்வது என்பது வேறு. வெறுமனே கருப்பு கயிறு...
பத்தும் பறந்து போகும் பத்தும் பறந்து போகும்....எப்போது? எனக் கேட்டால், "பசி வந்தால்' என பதில் வரும். "நமசிவாய' என்று சொன்னாலும் கூட பத்தும் பறந்து விடும். திருப்புகழில்...
ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம
ராசியிலிருந்து எட்டாவது இடத்தில்
சந்திரன் இரண்டே கால் நாட்கள் நிலை
பெறும் காலம் தான் சந்திராஷ்டமம்
என்று அழைக்கப்படுகிறது.
சந்திராஷ்டமம் என்பது சந்திரனின்
எட்டாம் இடத்தை குறிக்கிறது.
சந்திரனை மனோகரன், போக்குவரத்து
காரகன் என்று பல பெயர்களில்
குறிப்பிடுகின்றனர். அதில் மனோகரன்
ராசியிலிருந்து...